ஒரு நாடு ஒரே தேர்தல் முறையில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்து விவாதிக்க வேண்டும்: அமைச்சர் சி.வி.சண்முகம்

சென்னை: ஒரு நாடு ஒரே தேர்தல் முறையில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். நடைமுறை சிக்கல் உள்ளதை எழுத்துப்பூர்வமாக மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம் என அவர் கூறியுள்ளார்.


× RELATED நாட்டு சர்க்கரை குக்கீஸ் (அல்லது) பிரவுன் சுகர்