×

பர்மிங்காம் டென்னிஸ் 2வது சுற்றில் வீனஸ்

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் நேச்சர் வேலி கிளாசிக் மகளிர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் (55வது ரேங்க்) தகுதி பெற்றார். முதல் சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா சாஸ்னோவிச்சுடன் (36வது ரேங்க்) நேற்று மோதிய வீனஸ் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 21 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.Tags : Venus ,round ,Dennis ,Birmingham , Venus in the 2nd round of Birmingham Tennis
× RELATED சமூக இடைவெளி கடைபிடிக்காத பெரம்பூர் வீனஸ் காய்கறி மார்க்கெட் மூடல்