சொல்லிட்டாங்க...

தமிழக குடிநீர் பஞ்சத்தை பொறுத்தவரை அதை எதிர்கொள்வதில் அதிமுக அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

இதுவரை இல்லாத அளவிற்கு சென்னை உள்ளிட்ட பல மாவட்ட பகுதிகளில் மக்களுக்கு குடிதண்ணீர் கொடுப்பதில் தமிழக அரசுக்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டுள்ளது. - தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரர்கள் உயிரிழந்து வருகின்றனர். உளவுத்துறை முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளது. இதற்கு மோடி அரசு பதில் அளிக்க வேண்டும். -  காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா

உச்ச  நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இதுவரை பெண் ஒருவரும்  நியமிக்கப்படவில்லை. புதிதாக வரும் இளம் வக்கீல்கள் அந்த இடத்திற்கு வர  முயற்சி செய்ய வேண்டும் - உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி

Related Stories:

>