உலக கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி

பர்மிங்காம்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்ரிக்க அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. எட்ஜ்பாஸ்டன் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி  241 ரன்கள் எடுத்தது. 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கமிறங்கிய  நியூசிலாந்து அணி 48.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றுள்ளது.


× RELATED உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து...