திருச்சியில் போலியாக பணி நியமன ஆணை வழங்கி ஏமாற்றிய 2 பேர் கைது

திருச்சி: திருச்சியில் போலியாக பணி நியமன ஆணை வழங்கி ஏமாற்றிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.  திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் காலிப் பணியிடம் உள்ளதாக கூறி பணம் பெற்று ஏமாற்றிய குமரவேல், ரேவதி கைது செய்யப்பட்டனர்.

Advertising
Advertising

Related Stories: