சென்னையில் பஸ் டே கொண்டாடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் சஸ்பெண்ட்

சென்னை: சென்னையில் பஸ் டே கொண்டாடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாணவர்கள் 9 பேர் மீது கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவானதை அடுத்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


Tags : college students ,Pachaiyappa ,Chennai , Chennai, Bus Day, Bachaiyappan College Student, Suspend
× RELATED பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் பொங்கல் கொண்டாடிய ஆட்சியர்