சென்னையில் ரவுடி ரமேஷுக்கு கள்ளத் துப்பாக்கி விற்றவருக்கு போலீசார் வலை

சென்னை: சென்னையை சேர்ந்த ரவுடி ரமேஷுக்கு கள்ளத் துப்பாக்கி விற்றவரை போலீசார் தேடி வருகின்றனர். ரவுடி ரமேஷுக்கு கள்ளத் துப்பாக்கி விற்றவர் சென்னையைச் சேர்ந்த சையது என்பது தெரியவந்துள்ளது. ரவுடி ரமேஷுக்கு ரூ.40,000-க்கு நாட்டுத் துப்பாக்கியை சையது விற்றுள்ளார். மும்பையில் உள்ள மாஃபியா கூட்டத்திடம் இருந்து துப்பாக்கியை சையது வாங்கி வந்து சென்னையில் விற்றுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: