குடிநீர் பிரச்சனைக்காக மாவட்டம் தோறும் ஜூன் 22 முதல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு

சென்னை: குடிநீர் பிரச்சனைக்காக மாவட்டம் தோறும் ஜூன் 22 முதல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. தண்ணீர் பிரச்சனையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Tags : Demonstration ,Announcement ,DMK , Drinking water problem, distraction demonstration, DMK
× RELATED மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்