திருவண்ணாமலை அருகே தனியார் அடகு கடை ஊழியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகே தனியார் அடகு கடை ஊழியர் வீட்டில் 50 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வரகூரில் ஊழியர் பாஸ்கரன் வீட்டில் நுழைந்த மர்மநபர்கள் ரூ.5 லட்சத்தையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர்.

Advertising
Advertising

Related Stories: