உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதற்கு எதிரான வழக்கில் ஈரோடு எம்பி பிரமாணப் பத்திரம் தாக்கல்

சென்னை: உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதற்கு எதிரான வழக்கில் ஈரோடு எம்பி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.  சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை எம்.பி. கணேசமூர்த்தி தாக்கல் செய்தார். ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து 8 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர். பிரமாணப் பத்திரத்தை ஏற்ற நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

× RELATED வாக்குச்சீட்டு முறை மீண்டும் கொண்டு...