குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரி வழக்கு: ஜுன் 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரி விக்னேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு ஜுன் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையை நாளை ஒத்திவைக்குமாறு உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் முன்பு டிஎன்பிஎஸ்சி சார்பில் முறையீடு செய்யப்பட்டது. டிஎன்பிஎஸ்சி-யின் முறையீட்டை ஏற்று வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


Tags : Group 1 , Group 1, Adjournment, High Court
× RELATED மாயமான 2 இந்தியர்களை கண்டுபிடிக்கக்...