நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு: நடிகர் விஷால்

சென்னை: நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தை அணுக நடிகர் விஷால் தரப்பு நடவடிக்கை எடுக்கின்றன. பதிவாளர் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர விஷால் தரப்பு ஏற்பாடு செய்து வருகிறது.

Tags : Vishal ,court , Actors Association Election, Stop, Oppose, Case, Actor Vishal
× RELATED சேவை வரி தொடர்பான வழக்கில் நடிகர் விஷால் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்