இந்தியாவில் வங்கதேசம், தென்கொரிய நாட்டின் சேனல்கள் இனி ஒளிபரப்பாகும்: மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: இந்தியாவில் வங்கதேசம், தென்கொரிய நாட்டின் சேனல்கள் இனி ஒளிபரப்பாகும் என மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல் தெரிவித்துள்ளார். வங்கதேசம், தென்கொரிய நாடுகளில் இந்திய டிடி சேனல்கள் ஒளிபரப்பு செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தானது. வங்கதேசத்தின் அரசு தொலைக்காட்சிகள், தென்கொரியாவின் கே.பி.எஸ். சேனல்கள் ஒளிபரப்பாகும் என கூறியுள்ளார்.


× RELATED வங்கதேசத்தில் ரயில் தடம் புரண்டு 5 பேர் பலி