திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் புட்டா சுதாகர் யாதவ் ராஜினாமா

திருப்பதி: திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் புட்டா சுதாகர் யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார். புட்டா சுதாகர் யாதவ் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது அறங்காவலர் குழுத்தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

Tags : trustee ,Putu Sudhakar Yadav ,Thirumala Devastha , Thirumalai, trustee, board chairman, Puta Sudhakar Yadav, resigns
× RELATED திமுக கூடுதல் பொறுப்பாளர் நியமனம்