லஞ்சம் வாங்கிய புகாரில் செஞ்சி தாசில்தார் கைது: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

விழுப்புரம்: ரூ.8,000 லஞ்சம் வாங்கிய புகாரில் செஞ்சி தாசில்தார் ஆதிபகவானை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். ஏரியில் வண்டல் மண் அல்ல வடிவேல் என்பவரிடம் லஞ்சம் வாக்கியபோது ஆதிபகவான் கைது செய்யப்பட்டார்.

Advertising
Advertising

Related Stories: