விற்ற காரை திருடி மீண்டும் விற்பனை செய்யும் கும்பல் கைது

சென்னை: காரை விற்று, பின் காரை வாங்கியவரிடம் இருந்து திருடி மீண்டும் மற்றவர்கர்களுக்கு அதே காரை விற்பனை செய்யும் கும்பலை போலீசார் கைது செய்தனர். சத்யா, ரிச்சர்ட், கணேசன், பாரதி ஆகியோரை கானாத்தூர் போலீசார் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: