MCA, MBA, M.E/M.Tech/M.Arch/M.plan படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை: MCA, MBA, M.E/M.Tech/M.Arch/M.plan படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத்தேர்வு ஜுன் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஜுன் 20, 21 தேதிகளில் அண்ணா பல்கலைக்கழக தொலைபேசி 044 22358314, 22358289 எண்களில் விவரங்களை அறியலாம் என தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: