'ஒரே நாடு ஒரே தேர்தல்'தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடக்கம்

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் காங்கிரஸ்,திமுக, தெலுங்கு தேசம், திரிணாமுல் உள்ளிட்ட 8 காட்சிகள் பங்கேற்றுள்ளன. அனைத்துக்கட்சி கூட்டத்தில் நாடு முழுவதும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

Related Stories: