திருவள்ளூரில் குப்பை கிடங்கில் பற்றிய தீயால் வீடுகள் சேதம்

திருவள்ளுவர்: திருவள்ளுவர் பாத்திமாபுரம் குப்பை கிடங்கில் பற்றிய தீயால் அருகில் உள்ள வீடுகளில் தீ பரவியது. சிலிண்டர் வெடித்ததில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Related Stories: