கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தார் ராகுல்காந்தி

கர்நாடகா: கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை ராகுல்காந்தி கலைத்து அதிரடி உத்தரவிட்டார். கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவராக தினேஷ் குண்டுராவ் நீடிப்பார் என ராகுல்காந்தி அறிவித்தார். 

Related Stories: