சென்னையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் அடுத்த மாதம் 14ஆம் தேதி நடைபெறும்

சென்னை: சென்னையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் அடுத்த மாதம் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சங்க தலைவராக இயக்குநர் பாரதிராஜா ஒருமனதாக தேர்வான நிலையில் தேர்தல் நடைபெற உள்ளது.

Related Stories: