மக்களவைக்கு மத்திய அமைச்சர்களை அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி

டெல்லி: நாடாளுமன்ற மக்களவைக்கு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்துகிறார். மத்திய அமைச்சர் ஒவ்வொருவரின் பெயரையும், இலாகாவையும் குறிப்பிட்டு மக்களவைக்கு மோடி அறிமுகம் செய்து வைக்கிறார்.

Related Stories: