சென்னை நகைக் கடையில் ஒரு கிலோ தங்க நகைகள் திருட்டு: மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்ச்சு

சென்னை: சென்னை தன்டையார்ப்பேட்டையில் உள்ள நகைக் கடையில் ஒரு கிலோ தங்க நகைகள் திருட்டு போனது. நகைக்கடை ஊழியர் இந்திரசாந்த்,சுனில் சிறிது சிறிதாக நகைகளை திருடி வந்ததாக கடையின் உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார். நகைக்கடை உரிமையாளர் ராம்பால் புகாரின் பேரில் 2 பேரையும் ஆர்.கே.நகர் போலீசார் தேடி வருகின்றன.

Advertising
Advertising

Related Stories: