சொல்லிட்டாங்க...

தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத அரசாக தமிழக அரசு இருக்கிறது.

- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
Advertising
Advertising

இஸ்ரேல் நாட்டில் நதிகளே கிடையாது. ஆனாலும் அங்கு தண்ணீர் பிரச்னையை அந்நாட்டு அரசு சிறப்பாக சமாளித்து வருகிறது.

- தமிழக பாஜ தலைவர் தமிழிசை

தமிழகத்தின் மாவட்டங்களை 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் மறுவரையறை செய்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகை செய்ய வேண்டும்.

- பாமக நிறுவனர் ராமதாஸ்

இரு மாநில விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் மேகதாது திட்டத்தின் உண்மை புரியாமல் தமிழகம் அரசியலாக பார்க்கிறது.

- கர்நாடக முதல்வர் குமாரசாமி

Related Stories: