×

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இயான் மோர்கன் சதம் விளாசல்

மான்செஸ்டர்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியின் வீரர் இயான் மோர்கன் சதம் அடித்துள்ளார். 58 பந்துகளில் 11 சிக்ஸர், 3 பவுண்டரிகளின் உதவியுடன் சதம் விளாசினார். உலககோப்பை கிரிக்கெட் தொடரில் குறைந்த பந்துகளில் அதிவேகமாக அடிக்கப்பட்ட 4-வது சதம் இதுவாகும்.


Tags : World Cup Cricket ,Ian Morgan ,Afghanistan , World Cup Cricket, Ian Morgan, cent
× RELATED டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா –...