×

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் 2021ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி தொடக்கம்

மும்பை: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் 2021ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி நியூசிலாந்தில் தொடங்குகிறது. அரையிறுதிப்போட்டிகள் உள்பட மொத்தம் 31 போட்டிகள் நடக்கும் தொடரின் இறுதிப் போட்டி பிப்ரவரி 20ல் நடக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Women's World Cup , Women's World Cup, Cricket
× RELATED இளையோர் உலக கோப்பை ஹாக்கி கனடா கதை முடித்த இந்திய மகளிர் அணி