மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 133 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 133 புள்ளிகள் உயர்வுடன் 39,094 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குசந்தை நிஃப்டி 33 புள்ளிகள் உயர்வுடன் 11,705 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Related Stories: