சொல்லிட்டாங்க...

நாட்டு மக்களுக்கு வளர்ச்சியை தர பாஜ கூட்டணியால் மட்டுமே முடியும்.

- தமிழக பாஜ தலைவர் தமிழிசை

மழைநீர் சேமிப்பு என்பது வீட்டளவில் தொடங்கி நாட்டளவில் செயல்படுத்தப்பட வேண்டிய அவசியமான திட்டமாகும்.

-பாமக நிறுவனர் ராமதாஸ்

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் அமெரிக்காவை போன்று அதிபர் ஆட்சியை இந்தியாவிற்குள் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறது.

- விசிக தலைவர் திருமாவளவன்

ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கை பாஜகவின் பகட்டான ஐடியாக்களில் ஒன்றுதான்.

- இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி

Related Stories: