×

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: மேற்கிந்திய தீவுகள் அணியை 7 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் அணி வெற்றி

டாட்டன்: ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் வங்கதேசம் அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 7 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற வங்கதே அணி கேப்டன் மோர்தசா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கய இந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது. இதையடுத்து 322 ரன்களை வெற்றி இழக்காக கொண்டு களமிறங்கிய வங்கதேசம் அணி 41.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Tags : Bangladesh ,West Indies , உலகக் கோப்பை, வங்கதேசத்தில், 7 விக்கெட் வித்தியாசத்தில், வெஸ்ட் இண்டீஸ் ,வெற்றி பெற்றது
× RELATED மதுரையில் இருந்து வங்கதேசத்திற்கு ரயிலில் சென்ற டிராக்டர்கள்