தமிழகம், புதுச்சேரியில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரி

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. சென்னை மீனம்பாக்கம், பரங்கிப்பேட்டை, மதுரை, புதுச்சேரியில் 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் நிலவியது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 105, வேலூர், கடலூரில் 104, திருத்தணி, திருச்சியில் 103 டிகிரி வெயில் வாட்டியது. பாளையங்கோட்டை, காரைக்கால், நாகையில் 101 டிகிரி பாரன்ஹீட் வெயில் நிலவியது.

× RELATED தமிழகம் மற்றும் புதுச்சேரியில்...