அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு நடத்த குழு அமைத்தது உயர்நீதிமன்ற கிளை

மதுரை: 13 மாவட்டஙக்ளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் திடீரென ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழு அமைத்தது உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.  மாவட்டத்தில் ஏதேனும் இரு அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் சோமசுந்தரம், வழக்கறிஞர்கள் செந்தில்,சுப்புராஜ் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

Tags : team ,Supreme Court ,state hospitals ,raid , Government Hospital, Sudden Survey, High Court Branch
× RELATED நாடு முழுவதும் பல்வேறு சமூக ஊடகங்கள்...