×

சென்னையில் ஒரே நேரத்தில் 213 சிவில் நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை: தமிழகம் முழுவதும் பணியாற்ற புதிதாக தேர்வு செய்யப்பட்ட 213 சிவில் நீதிபதிகள் ஒரே நேரத்தில் பதவியேற்றுக் கொண்டனர். 213 நீதிபதிகளுக்கும் ஒரே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.


Tags : Chennai ,judges , Chennai, at the same time, 213 civil, judges, sworn
× RELATED ‘கொலீஜியத்தால் சுதந்திரமான...