27 வயதில் 100 வது போட்டியில் விளையாடும் கிரிக்கெட் வீரர் ஜேசன் ஹோல்டர்

லண்டன்: 27 வயதாகும் மேற்கு இந்திய தீவுகள் அணியின் வீரர் ஜேசன் ஹோல்டர் இன்று தனது 100வது போட்டியில் விளையாடுகிறார். மேற்கு இந்திய தீவுகள் அணியில் 100 போட்டியில் விளையாடும் 31வது வீரராவார். விளையாடியுள்ள 100 போட்டிகளில் 79 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Jason Holder , 100th match, cricketer, Jason Holder
× RELATED 74 வயதில் இரட்டை குழந்தை!