தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் மனு தள்ளுபடி: மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் விதமாக பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் மனுவை திரும்பப் பெறுவதாக கூறியதை அடுத்து வழக்கை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.


× RELATED தூத்துக்குடியில் இன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம்