×

முட்டை விலை 10 காசுகள் உயர்ந்து ரூ. 4.40-க்கு விற்பனை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ. 4.40- ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இந்த விலையை நிர்ணயம் செய்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Tags : Egg Price, Sale
× RELATED புதிய கிரெடிட் கார்டு வழங்கக் கூடாது...