திருவாரூர் அருகே விடுப்பில் வந்த கைதி மனைவியுடன் தற்கொலை

திருவாரூர்: நடுவச்சேரியில் விடுப்பில் வந்த கைதி சாமிநாதன் மனைவி சரஸ்வதியுடன் தற்கொலை செய்து கொண்டார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட சாமிநாதன் 3 நாள் விடுப்பில் வீட்டிற்கு வந்திருந்தார்.


Tags : prisoner wife ,Tiruvarur , Thiruvarur, prisoner, wife, suicide
× RELATED இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை