கோவையில் ஓபிஎஸ்சுக்கு இயற்கை நல சிகிச்சை

கோவை: கோவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இயற்கை நல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் தேனியில் இருந்து கார் மூலம் கோவை வந்தடைந்தார். இதனைத்தொடர்ந்து கணபதியில் உள்ள தனியார் இயற்கை நல மருத்னைக்கு  சென்றார். அங்கு அவருக்கு ஆயில் மசாஜ், நீராவி குளியல் உள்ளிட்ட இயற்கை நல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
× RELATED முதல்வர் எடப்பாடி கடந்த வாரம் சென்று...