சொல்லிட்டாங்க...

பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது சொத்துக்களை விற்றாரா, மக்களின் எந்த கடனை அவர் அடைத்தார்.  
- தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

மோடியிடம் எடப்பாடி கொடுத்த மனுவில் இடம்பெற்றுள்ள 29 கோரிக்கைகள் ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்பதைதான் நினைவூட்டுகிறது.  
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதை ஆய்வு செய்வதற்கான நேரம் இதுவல்ல.
- காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி

தமிழகத்தில் ஒரு நேர்மறை அரசியல் வர வேண்டும் என்பதே எனது கருத்து.
- தமிழக பாஜ தலைவர் தமிழிசை.

Tags : told...
× RELATED சொல்லிட்டாங்க...