விளையாட்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிராக ரோகித் ஷர்மா சதம் விளாசல் Jun 16, 2019 ரோஜர் ஷர்மா பாக்கிஸ்தான் உலக கோப்பை மான்செஸ்டர்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய வீரர் ரோகித் ஷர்மா சதம் அடித்துள்ளார். 85 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இந்திய அணி 30 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 172 எடுத்துள்ளது.
ஹெட் 62, அபிஷேக் 63, மார்க்ரம் 42*, கிளாஸன் 80* ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் அதிக ரன் குவித்து சாதனை: 31 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதாக குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது!
நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த “வொயிட் பால்” கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான்: முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச்