உலக கோப்பை கிரிக்கெட் : இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு

மான்செஸ்டர்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பிராஸ் அகமது பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து இந்திய அணி முதலில் களமிறங்க உள்ளது.

Related Stories: