தமிழகத்தில் தலைவர்களுக்கு பஞ்சம் எதுவும் கிடையாது: திருநாவுக்கரசர்

சென்னை: தமிழகத்தில் தலைவர்களுக்கு பஞ்சம் எதுவும் கிடையாது, நிறைய பேர் இருக்கிறார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். 5 ஆண்டுகளாக மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், தனது சொத்துக்களை விற்று முன்னுதாரணமாக காண்பிக்க வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் குறிப்பிட்டுள்ளார்

Advertising
Advertising

Related Stories: