×

உலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணியை 87 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி

லண்டன்: ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியை 41 ரன் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் கருணரத்னே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் குவித்தது. 335 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இலங்கை அணி 44.5 ஓவர்களில் 247 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Tags : World Cup Cricket ,Australia ,Sri Lanka , World Cup Cricket, Australia , Sri Lanka, 87 runs
× RELATED ஆஸ்திரேலியா 369 ரன்னுக்கு ஆல் அவுட் முன்னிலை பெற இந்தியா முனைப்பு