ஆந்திராவில் இருந்து கிடைக்க வேண்டிய நீரை பெற முதல்வர், துணை முதல்வர் பேசி வருகின்றனர் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை : சென்னையில் 9,100 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் தொடர்ந்து பேசிய அவர், பருவமழை பெய்யாத காரணத்தால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னைக்கு தீர்வாக வறட்சி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் ஆந்திராவில் இருந்து கிடைக்க வேண்டிய நீரை பெற முதலமைச்சர், துணை முதலமைச்சர் பேசி வருகின்றனர் என்றும் வேலுமணி கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: