டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இரவு 9.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்/ பகல் 12 மணிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மதியம் 1 மணிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரையும் முதல்வர் சந்திக்க உள்ளார். முன்னதாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்று முதல்வர் பழனிசாமி , பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

Advertising
Advertising

Related Stories: