அமெரிக்கா கடற்படை கல்லூரியில் விருது வென்ற இந்திய கப்பற்படை வீரர்

நியூ போர்ட் : அமெரிக்கா நியூ போர்ட் ரோட் தீவில் உள்ள அமெரிக்கா கடற்படை கல்லூரியில்  சர்வதேச மாணவர்களிடையே சிறந்து விளங்கியதற்காக முதல் பரிசான ஜிம்மர்மேன்-கிரே விருது 2019-ஐ அங்கே பயிற்சி பெற்று வரும் இந்திய கடற்படை வீரரான லெப்டினன்ட் கமாண்டர் பிரதீப் ராஜா வென்று அசத்தியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: