பந்தை எறிந்துள்ளேன் நடப்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்: ராஜன் செல்லப்பா

சென்னை: பந்தை எறிந்துள்ளேன் நடப்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என ராஜன் செல்லப்பா கூறினார். ஒற்றைத் தலைமை குறித்து கூட்டத்தில் மறைமுகமாக பேசப்பட்டது எனவும் கூறினார். ஒற்றைத் தலைமை குறித்து பேச வாய்ப்பளிக்கவில்லை என ராஜன் செல்லப்பா கூறினார்.


× RELATED தொடரும் கனமழை எதிரொலி: குமரியில்...