தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது குறித்து அமைச்சர்களின் கருத்தை மட்டும் கேட்டால் போதாது: மதுசூதனன்

சென்னை: தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது குறித்து அமைச்சர்களின் கருத்தை மட்டும் கேட்டால் போதாது என மதுசூதனன் கூறினார். அதிமுக தோல்வி அடைந்தது ஏன் என்பது பற்றி கட்சித் தொண்டர்களின் கருத்தை கேட்ட மதுசூதனன் வலியுறுத்தியுள்ளார்.


× RELATED மகாராஷ்டிராவில் குடிநீர் வரி...