எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வுக்கான தேதிகள் அறிவிப்பு

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 19 முதல் 24 ஆம் தேதி வரை ஆன்லைனில் கலந்தாய்வுக்கு பதிவு செய்யலாம் என மருத்துவ கலந்தாய்வுக்குழு அறிவித்துள்ளது. கல்லூரி இடங்கள் ஒதுக்கீட்டுப்பணி ஜூன் 26-ல் நடைபெறும் என தெரிவித்துள்ளது.


Tags : India , Announcements , India reservation,counseling, MBBS , BDS courses
× RELATED அண்ணாசாலை இருவழியாக மாற்றம் தினமும் 256...