அரபிக்கடலில் உருவான வாயு புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம்

குஜராத்: அரபிக்கடலில் உருவான வாயு புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கடலோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
Tags : storm ,Arabian Sea ,Indian Meteorological Center , Air Storm, created Arabian Sea, extreme storm, Indian Meteorological Center
× RELATED பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 67 அடியானது:...