டெல்லியில் கட்சி நிர்வாகிகளுடன் பாஜக தலைவர் அமித்ஷா ஆலோசனை

டெல்லி: டெல்லியில் கட்சி நிர்வாகிகளுடன் பாஜக தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: